<$BlogRSDURL$>

Friday, April 08, 2005

எழுத்தாளர் பா.ராகவன் வாங்கி அளித்து உதவியது.

1. 18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்
2. பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்
3. அது ஒரு நிலாக்காலம் - ஸ்டெல்லா ப்ரூஸ்
4. மனப்பத்தாயம் - யுகபாரதி
5. தரையில் இறங்கும் விமானங்கள் -இந்துமதி
6. கொரில்லா - ஷோபா சக்தி
7. முதல் ஆட்டம் - இரா.முருகன்
8. ஒரு அகதி உருவாகும் நேரம் - கருணாகரமூர்த்தி
9. ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப்பிரசவம் - இரா.முருகன்
10. காதுகள் - எம்.வி.வெங்கட்ராம்
11. ஜீரோ டிகிரி - சாரு நிவேதிதா
12. சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் கள்ளிக்காடு
13. கோபல்ல கிராமத்து மக்கள் - கி.ரா
14. ரப்பர் - ஜெ.மோ
15. ஜேஜே சில குறிப்புகள் - சு.ரா
16. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
17. குறத்தி முடுக்கு - ஜி.நாகராஜன்
18. நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்
19. புலிநகக் கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
20. ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் - இரா.முருகன்
21. மந்திரவாதியும் தபால் அட்டையும் - இரா.முருகன்
22. ரத்த உறவு - சிங்காரம்
23. சங்கச்சித்திரங்கள் - ஜெ.மோ
24. மாய நதிகள் - ஸ்டெல்லா ப்ரூஸ்
25. கல்லுக்குள் ஈரம் - ரா.சு.நல்லபெருமாள்
26. சைக்கிள் முனி - இரா.முருகன்
27. மெல்லினம் - பா.ராகவன்
28. புவியிலோரிடம் - பா.ராகவன்

காமதேனு.காம்
============
29. அண்ணா - என்.சொக்கன்
30. காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை - நாகூர் ரூமி
31. அம்பானி ஒரு வெற்றிக் கதை - என்.சொக்கன்
32. மாலன் சிறுகதைகள்
33. வாத்தியார் - ம.வே.சிவகுமார்
34. ஸ்ரீரங்கத்துக் கதைகள் - சுஜாதா
35. சுஜாதாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்: முதல் தொகுதி
36. பால்யநதி - எஸ்.ராமகிருஷ்ணன்
37. ஜி. நாகராஜன் சிறுகதைகள்
38. நெடுங்குருதி - எஸ்.ரா
39. ஜனகணமன - மாலன்
40. டாலர் தேசம் - பா.ராகவன்
41. சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை - என்.சொக்கன்

விகடன் பிரசுரம் - மார்ச் 8

42. காதல் படிக்கட்டுகள்
43. இவன்தான் பாலா
44. துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
45 கற்றதும் பெற்றதும்
146. கற்றதும் பெற்றதும் 2

காமதேனு - மார்ச் 8

47.நதிமூலம் - மணா
48.தெப்பக்கட்டை - யுகபாரதி
49.ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் -புஸ்பராஜா
50.தேசத்துரோகி - ஷோபா சக்தி
51.அகி - முகுந்த் நாகராஜன்
52.சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன்
53.ஜெயமோகன் சிறுகதைகள் 280
54.ஜெயமோகன் குறுநாவல்கள் - முழுத்தொகுப்பு
55.ஒரு புளியமரத்தின் கதை - சு.ரா
56.கறுக்கும் மருதாணி - கனிமொழி
57.காகித மலர்கள் - ஆதவன்
58.அள்ள அள்ளப் பணம் சோம. வள்ளியப்பன்
59.காட்டிலே ஒரு மான் - அம்பை
60.தோட்டியின் மகன்- தகழி சிவசங்கர பிள்ளை

This page is powered by Blogger. Isn't yours?